Monday, 30 November 2015

எங்க ஊருத்திருவிழா... கவிதை நூல்...

பேரன்பிற்கினிய என் அருமைச் சொந்தங்களே...
என்னுடைய மூன்றாம் கவிதை நூலினை தங்களிடம் வாசிப்பிற்கு தருவதில் நான் பேருவகை அடைகிறேன்... இந்த நூல் முழுக்க முழுக்க எங்கள் ஊர்த் திருவிழாவை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும்... இன்னூல் விரைவில் புத்தகமாக வெளிவர விருக்கும் நிலையில் இணையதளத்தில் தங்களின் வசிப்பிற்காக வெளியிட்டிருக்கிறேன்... வாசித்து முடித்து விமர்சனங்களை எழுதியனுப்புங்கள் காத்திருக்கிறேன்...

விமர்சனங்களை அனுப்ப இந்த பகுதியிலுள்ள comments என்ற பகுதியில் அனுப்புங்கள்...




























































































No comments:

Post a Comment